இயேசுவின் உண்மைக் கதை
தி ரியல் ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் (இயேசுவின் உண்மைக் கதை) காணொளியைப் பாருங்கள்.
இணையதளத்தைப் பார்வையிட்டவர்கள்
ஜெபித்தவர்கள்
நீங்கள் இரட்சிப்பின் ஜெபத்தை ஏறெடுத்திருப்பீர்கள் என்றால், இப்போது தேவனுடைய பிள்ளையாக இருக்கிறீர்கள்.
“கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.” –ரோமர் 10:9
உங்கள் இரட்சிப்புக்காக இப்பொழுதே நீங்கள் எங்களுடன் ஜெபிக்கலாம்:
அன்புள்ள தேவனே,
இயேசுவே ஆண்டவர் என்று நான் அறிக்கையிடுகிறேன்.
அவர் ஒரு கன்னிகையினிடத்தில் பிறந்து, என் பாவங்களுக்காகச் சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்று விசுவாசிக்கிறேன்.
நான் உமக்கு விரோதமாகப் பாவம் செய்தேன் என்றும்,
என்னை நானே இரட்சிக்க என்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் இன்று அறிக்கையிடுகிறேன்.
என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன், இயேசுவின் மேல் மட்டுமே நம்பிக்கை வைக்கிறேன்.
நான் இப்போது உம்முடைய பிள்ளை என்றும் உம்முடன் நித்திய நித்தியமாக வாழ்வேன் என்றும் விசுவாசிக்கிறேன்.
உம்முடைய பரிசுத்த ஆவியால் ஒவ்வொரு நாளும் என்னை நடத்தும்.என் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் உம்மை நேசிக்கவும், என்னை நேசிப்பது போலப் பிறரை நேசிக்கவும் எனக்கு உதவி செய்யும்.
உம்முடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தால் என்னை இரட்சித்ததற்காக உமக்கு நன்றி.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
iBIBLE’ன் காணொளிகளைப் பாருங்கள்
உலகளாவிய தாக்கம்
இரட்சிப்பின் பக்கங்களைப் பார்வையிட்டவர்கள்
ஜெபித்தவர்கள்
